திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 450 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 450 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 450-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>