×

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி

பிரிஸ்டல்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 208 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலி அணி 34.5 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வார்னர் 89 ரன்களும், பின்ச் 66 ரன்களும் எடுத்தனர்.

Tags : Cricket Australia , World Cup Cricket, Afghanistan, 7 wickets, Australia
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை