×

மாயமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி முகிலனை அரசு கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம்

சென்னை: மாயமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி முகிலனை அரசு கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நல்லக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். சமூக ஆர்வலரர் முகிலன் 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Madras ,fighter government ,Sterlite , Magic, sterilet, militant, mugilan, chennai, fight
× RELATED கோட்டயம் அருகே தடையை மீறி போராட்டம்:...