×

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தின் மைய அறையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவரை எம்பிக்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : MPs ,party ,Delhi ,Congress , Congress, MPs meeting, Delhi, Rahul Gandhi
× RELATED தேர்தல் ஆணைய அலுவலகம் முன் கைதானதால்...