ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களில் போராட்டம்

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீரபாளையம், நெம்மேலி, சேராங்குளம், கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீரபாளையத்தில் 150க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : villages ,Mannargudi , Hydro carbon, Mannargudi, struggle
× RELATED மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருதாட்டம்