காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயன்  கடிதம் எழுதியுள்ளார். வயநாட்டில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில்   குரல் கொடுக்க வேண்டும் என ராகுலுக்கு கேரளா முதல்வர் பினராயி வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளை கடனில் இருந்து மீட்க பினாரயி விஜயனுக்கு ராகுல் காந்தி நேற்று கடித்து எழுத் இருந்தார். விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை டிசம்பர் 31ம் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கேரளா முதல்வர் ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


× RELATED தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை...