×

மத்திய பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் என பிரகாஷ் ஜவடேகர் தகவல்

டெல்லி: மத்திய பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் என பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் மத்திய நிதிநிலை அறிக்கையை ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்கிறார்.

Tags : Prakash Javadekar , Central budget, July
× RELATED கால்நடைகள் அதிகமானதால் நாட்டில் தண்ணீர் பஞ்சம்: மத்திய அமைச்சர் வேதனை