×

ஜம்மு - காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரால் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக ஷோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags : Jammu ,terrorists ,Kashmir , Jammu, terrorists, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...