மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு

சென்னை: மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற வெங்கடேசன் குழுவில் உள்ளனர்.

× RELATED கர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு