×

வேப்பம்பட்டு பனிமனையில் சுரங்கநடைபாதை பணிகள் காரணமாக ஜூன் 1ல் திருவள்ளூர் மார்க்கத்தில் சில புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: வேப்பம்பட்டு பனிமனையில் சுரங்கநடைபாதை பணிகள் காரணமாக ஜூன் 1ல் திருவள்ளூர் மார்க்கத்தில் சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் 1ல் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் இரவு 8.55, 9.40, 11.10, 11.45, மணி புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இரவு 9.15, 10.10, 10.45, மணி புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சென்ட்ரல்-ஆவடி இரவு 9.50, 10.00 மற்றும் கடற்கரை-ஆவடி இரவு 9.45 மணி புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : route ,Tiruvallur , Chennai, Veppumpattu snowman, June 1, suburban trains canceled
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்