உலக கோப்பை கிரிக்கெட் 2019: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் 2019: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 105 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொர்ப் ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஓஷேன் தாமஸ் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Tags : World Cup Cricket ,Pakistan ,match ,West Indies , World Cup, Cricket, West Indies, Pakistan
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான்-இலங்கை மோதல்