×

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை அடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் 7 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Vilupuram Vatattiriyar , Villupuram, Vattatheer's Office, Vigilance, Police, Testing
× RELATED கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!!