8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப்போராட்டம் தொடரும்: அன்புமணி ராமதாஸ்


சென்னை: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப்போராட்டம் தொடரும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசு நீதிமன்றம் சென்றது அதிர்ச்சியாக உள்ளது எனவும்,மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால் 10,000 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


Tags : DMK ,battle ,Dhammani Ramadoss , Chennai, 8 pavilions, counter, marauding, barbarism, anbumani Ramadoss
× RELATED ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான...