×

சேலத்தில் ரூ.2,000 லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நாகியம்பட்டியில் ரூ.2,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா கைது செய்யப்பட்டார். ராஜா என்பவரிடம் பட்டா பெயர் மாற்றி வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபொது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.  


Tags : VAO ,Salem , Salem, Rs.2,000, Bribe, VAO, Arrest, Vigilance, Action
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்