உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீச முடிவு

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி நாட்டிங்காமில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீச முடிவு  செய்துள்ளது.


× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து...