×

தேமுதிக இல்லத்தில் நடக்க உள்ள இப்தார் நோன்பில் விஜயகாந்த் பங்கேற்பு

சென்னை : சென்னை கோயம்பேடு தேமுதிக இல்லத்தில் நடக்க உள்ள இப்தார் நோன்பில் விஜயகாந்த் பங்கேற்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வரும் 2ம் தேதி மாலை 6 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


Tags : Vijayakanth ,Dumyatheyam , Koyambedu, Dumudiya, Iftar, Vijayakanth
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...