×

புதுச்சேரியில் ஜூன் 10ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 10ம் தேதியன்று அனைத்துப்  பள்ளிகளும் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கோடைவெப்பம் கடுமையாக இருப்பதால் ஜூன் 3 அன்று தொடங்க இருந்த பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,Narayanasamy ,Puducherry , Puducherry, June 10, Schools, Opening, Chief Minister Narayanasamy
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...