ஸ்டெர்லைட்ஆலை விவகாரம்: சமூக ஆர்வலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அக்ரி பரமசிவம் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பாக உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரிடம் நாகர்கோவிலில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை. காவல் ஆய்வாளர் திருமலை, ஆய்வாளர் மஹாராஜா மற்றும் காவலர்களிடம் ஆணையத்தின் தலைவர் சித்தரஞ்சன் மோகந்தாஸ் விசாரணை நடத்தினார்.

Tags : Sterlite ,incidents ,Human Rights Commission ,activist attack , Nagarcoil, Sterlite Plant, Social Activist, Event, Human Rights Commission, Investigation
× RELATED திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமனம்