×

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

டெல்லி : கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு எம்.பி எம்.எல்,ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.


Tags : Karthi Chidambaram ,court ,INX , Karthi Chidambaram, INX Media, Abuse, Case, Change
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...