30% குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அனுமதிக்கப்பட்டதை விட 20 சதவீதம் குறைவான மாணவர் சேர்க்கையே உள்ளது.

Related Stories:

>