×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு

டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு மேற்கொண்டார். பிரதமர் மோடி பதிவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வந்தார்.இதனிடையே ஜூன் 9-ம் தேதி பிரதமர் மோடி இலங்கை வர உள்ளதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Tags : Maithripala Sirisena ,Narendra Modi ,Sri Lankan ,Delhi , Prime Minister, Narendra Modi, Sri Lanka President, Maithripala Sirisena, meeting
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...