×

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிராக பாஜகவினர் முழக்கம்

கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காரில் சென்ற போது, கொல்கத்தாவில் அவருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர். காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி, தமக்கு எதிராக முழக்கமிட்டவர்களை கண்டித்தார். தமக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் யார் யார் என்று தகவல் அனுப்புமாறு காவல் அதிகாரிகளுக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.


Tags : nominee ,Mamata Banerjee ,BJP ,West Bengal , West Bengal chief minister, Mamata Banerjee, Kolkata, police officers, BJP, slogan
× RELATED முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களே: ஒரு...