×

பெங்களூரு மத்திய ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூர் : பெங்களூரு மத்திய ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  ரயில் நிலையத்திற்கு வந்த பாட்னா விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Bangalore Central Railway Station , Bangalore, Central Railway Station, Bomb, Threatening, Experts
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...