×

மத்திய அமைச்சர்களாக அர்ஜூன்ராம் மெக்வால், வி.கே.சிங், கிரிஷன் பால் குர்ஜார் ஆகியோர் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக அர்ஜூன்ராம் மெக்வால் பதவியேற்றார். மத்திய அமைச்சராக வி.கே.சிங் பதவியேற்றார். மத்திய அமைச்சராக கிரிஷன் பால் குர்ஜார் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்  அமைச்சர்களாக பதவியேற்றனர். 


Tags : VK Singh ,Krishan Paul Gurur ,ministers , Arjunrammakwal, VK Singh and Krishan Paul Gurur as the new ministers
× RELATED பவர் கிரிட் இயக்குநராக வி.கே.சிங் பொறுப்பேற்பு