டெல்லி: மத்திய அமைச்சராக ஹர்தீப் சிங் பூரி பதவியேற்றார். மத்திய அமைச்சராக மன்சுக் மாண்டேவியா பதவியேற்றார். மத்திய அமைச்சராக பஹன் சிங் குலஸ்தே பதவியேற்றார். மத்திய அமைச்சராக அஸ்வினி குமார் சவுபே பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.