மத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பதவியேற்றார்

டெல்லி: மத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.


Tags : Jaisankar ,Union Minister , Former Foreign Secretary ,Jaisankar ,Union Minister
× RELATED சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? : மத்திய அமைச்சர் விளக்கம்