மத்திய அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ரவிசங்கர் பிரசாத் அமைச்சராக பதவியேற்றார்.

Tags : Ravishankar Prasad , Union Minister, Ravishankar Prasad
× RELATED மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் இன்று பொறுப்பேற்பு