நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Tags : Nirmala Sitaraman ,Union Minister , Nirmala Sitaraman , Union Minister
× RELATED முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத...