×

ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி 2 வது முறையாக பிரதமராக பதவியேற்பு

டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 2 வது முறையாக பிரதமர் பதிவியை நரேந்திர மோடி ஏற்றார். பிரதமர் பதவி ஏற்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


Tags : Narendra Modi ,palace , Narendra Modi is the second prime minister of the presidential palace
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...