×

பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி மாளிகைக்கு நரேந்திர மோடி வந்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதிவியை நரேந்திர மோடி ஏற்கிறார். பிரதமர் பதவி ஏற்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


Tags : Narendra Modi ,palace , Narendra Modi , presidential palace, prime minister
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...