×

மோடி பதவியேற்பு விழாவுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மனைவி நீட்டாவுடன் வருகை

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மனைவி நீட்டாவுடன் வந்துள்ளார. 2 வது முறையாக பிரதமர் பதவியேற்கும் விழாவையோட்டி ஜனாதிபதி மாளிகைக்கு தலைவர்கள் வந்துக்கொண்டுள்ளனர்.


Tags : Mukesh Ambani ,ceremony ,Modi , Modi, the swearing-in ceremony, businessman Mukesh Ambani, wife Nita
× RELATED வருடாபிஷேக விழா