×

ஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி மனு தாக்கல்: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சென்னை: சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர்பாட்ஷா தாக்கல் செய்த மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஜூன் 6 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : SPD , DSP filing petition, DGP
× RELATED அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம்...