பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சராக ஜே.பி.நட்டா பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : JP ,Natala ,Bharatiya Janata Party , JP , national leader, Bharatiya Janata Party, Natala is reported ,appointed
× RELATED ஆவடி, ஜெ.பி எஸ்டேட் பகுதியில் குவிந்து கிடந்த குப்பை அகற்றம்