×

நீரவ் மோடிக்கு, ஜூன் 27-ம் தேதி வரை காவல்: இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடிக்கு, ஜூன் 27 வரை காவல் நீட்டித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Nitish Modi ,UK , Nirav Modi, UK Court
× RELATED கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின்...