×

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: டெல்லிக்கு வந்தடைந்தார் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி

டெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி டெல்லிக்கு வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Tags : Narendra Modi ,Sharma ,ceremony , Prime Minister Modi, sworn in, Nepalese Prime Minister KP Sharma sound
× RELATED சொல்லிட்டாங்க...