×

எல் சால்வாடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவு

வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வாடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை.


Tags : earthquake ,El Salvador , El Salvador, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்