×

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன டெல்லி வருகை

டெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் டெல்லி வந்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

Tags : Modi ,Maithripala Sirisena ,ceremony ,Sri Lankan ,Delhi , PM Modi, swearing-in ceremony, Maithripala Sirisena, visit Delhi
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...