×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியில் இருந்து 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Tags : Water harvesting ,Cauvery River ,Hogenakkal , Hogenakkal Cauvery River, Water Raise
× RELATED பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர்