×

ராபர்ட் வதேரா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

டெல்லி: பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை .


Tags : Robert Vadra ,Delhi Department of Immigration , Robert Vadra, Delhi Immigration Office, Azar
× RELATED வெளிநாடு செல்ல அனுமதி கோரிய ராபர்ட்...