ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை  ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Tags : P. Chidambaram ,Karthik Chidambaram , P. Chidambaram, Karthik Chidambaram, ban extension
× RELATED காஷ்மீரில் 70 லட்சம் மக்களின்...