×

நாளை மறுநாள் டெல்லியில் காங்கிரஸ் புதிய எம்.பி.க்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் கூடுகிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை வென்றது. இந்நிலையில் காங்கிரஸ் புதிய எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாளை மறுநாள் கூடுகிறது. இதில் 52 புதிய எம்.பி.க்களும் கலந்து  கொள்கின்றனர். இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவரை புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யவுள்ளனர்.Tags : MPs ,Congress ,Delhi , day after, tomorrow, Delhi, New MPs meeting
× RELATED நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை