×

அணிகள் விவரம்

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஹென்றி நிகோல்ஸ், ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், டாம் பிளண்டெல், கோலின் கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், டாம் லாதம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.

வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கேல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஆஷ்லி நர்ஸ், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷேனான் கேப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், ஆந்த்ரே ரஸ்ஸல்.

ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), அஸ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரத் ஸசாய், முகமது ஷாஷத் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஸத்ரன், ரகமத் ஷா, ஷமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தவ்லத் ஸத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன்.

பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/கீப்பர்), பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமத் வாசிம், முகமது ஆமிர், முகமது ஹஸ்னைன், ஷாகீன் அப்ரிடி, வகாப் ரியாஸ், ஆசிப் அலி, பகார் ஸமான், ஹஸன் அலி, இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ், ஷதாப் கான், சோயிப் மாலிக்.

வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), அபு ஜாயித், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா, மெகதி ஹசன் மிராஸ், முகமது மிதுன் (விக்கெட் கீப்பர்), முகமது சைபுதின், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), முஸ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன், சப்பிர் ரகுமான், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்க்கார், தமிம் இக்பால்.

இங்கிலாந்து:  இயான் மோர்கன் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), லயம் டாவ்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மார்க் வுட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், லயம் பிளங்க்கெட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தென் ஆப்ரிக்கா: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, டுவைன் பிரிடோரியஸ், டாப்ரைஸ் ஷம்சி, ராஸி வான்டெர் டுஸன், ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி, எய்டன் மார்க்ராம், கிறிஸ் மோரிஸ், அண்டில் பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, டேல் ஸ்டெயின்.

இலங்கை: திமத் கருணரத்னே (கேப்டன்), சுரங்கா லக்மல், இசுரு உடனா, லசித் மலிங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, லாகிரு திரிமன்னே, ஜெப்ரி வாண்டர்சே, மிலிண்டா ஸ்ரீவர்தனா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா.

Tags : teams , India, New Zealand, West Indies
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...