×

அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

Tags : Modi ,Arun Jaitley , Arun Jaitley, PM Modi
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை