×

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது இந்தியா வருகை

டெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது இந்தியா வந்துள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி பதவியேற்கிறார்.

Tags : Modi ,Abdul Hameed India ,ceremony ,Visit ,Bangladeshi , Prime Minister Modi's swearing-in ceremony, Abdul Hameed, visiting India
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...