முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ் ஜார்கிவோலி, ரோஷன் பெய்க் பங்கேற்கவில்லை.


Tags : Congress MLAs ,meeting ,Sitaramaya , Former Chief Minister, Sitaramaya, Congress MLAs meeting
× RELATED மகாராஷ்டிராவில் ஆட்டத்தை...