×

தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் விமான நிலையத்தில் முடக்கம்

லண்டன்: தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் விமான நிலையத்தில் முடங்கியுள்ளது. லண்டனில் இருந்து டெல்லி வர வெண்டிய பயணிகள் 162 பேரும் 2 நாட்களாக காத்திருக்கின்றனர். 


Tags : Air India ,airport ,London , Technical disaster, Air India Flight, London Airport
× RELATED ஏர் இந்தியா அறிவிப்பு; சென்னை - லண்டன் நேரடி விமான சேவை