நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது: தமிழக அரசு

சென்னை: நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது  என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமாரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் என்று செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


× RELATED தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில்...