திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில வழக்கு: அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜா கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோவில் இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

× RELATED இரண்டு முறை மாற்றம் செய்தும் புதிய...