சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

டெல்லி : மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 2 வரை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Delhi High Court ,Sasithiroor , Delhi High Court allowed, Sasithiroor , abroad
× RELATED ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு...