கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் உள்ள மரக்கடையில் தீ விபத்து

கொல்கத்தா: கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் உள்ள ரிப்ஃலி ரேஞ்ச் ரோட்டில் அமைந்துள்ள மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியே தகவல் விரைந்து 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : fire ,pool ,area ,Kolkata ,Park Circus , Kolkata,Fire breaks out ,Rifle Range Road, Park Circus, 12 fire tenders
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...